பகைவென்ற நிறம்பாடும் பரணிவகை - செழும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை வான்
புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் - செம்
பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்
வினாக்கள்:
1. வான்புகழ் கொண்ட நூல்
அ) திருக்குறள் ஆ) பரிபாடல்
2. எட்டுத்தொகை - பிரித்து எழுதுக.
அ) எண் + தொகை
ஆ)எட்டு + தொகை
இ) எட்டுத் + தொகை
3.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
பகைவரை வென்றதைப் பாடுவது
இலக்கியம்,
4.
Answers
Answered by
3
Answer:
- வான்புகழ் கொண்ட நூல் - திருக்குறள்
- எட்டுத்தொகை பிரித்து எழுதுக - எட்டு + தொகை
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக -
- பகைவென்ற - பரிபாடல்
- பொருள்கண்ட - பெருஞ்செல்வம்
Similar questions