Biology, asked by anjalin, 6 months ago

மு‌த்து‌ச் ‌சி‌ப்‌பி சா‌ர்‌ந்த வகை அ) கே‌ஸ்‌ட்ரோபோடா ஆ) செபலோபோடா இ) ‌ஸ்கேபபோடா ஈ) பெ‌லி‌சிபோடா

Answers

Answered by khardmaya
0

Answer:

I can't understand this language

Answered by steffiaspinno
0

பெ‌லி‌சிபோடா

மு‌த்து‌ வள‌ர்‌ப்பு  

  • ‌சி‌‌ப்‌பி‌யி‌ன் ஓ‌ட்டினு‌ள் உ‌ள்ள ‌மிகு‌ந்த பளபள‌ப்புட‌ன் உ‌ள்ள உறு‌தியான கோள வடி‌வ‌ப் பொரு‌ள் மு‌த்து ஆகு‌ம்.
  • மு‌த்து‌ச் ‌சி‌ப்‌பி‌க‌ள் சா‌ர்‌ந்த வகை பெ‌லி‌சிபோடா ஆகு‌ம்.
  • மு‌த்து‌ச் ‌சி‌ப்‌பிக‌ள் நகரா‌த் த‌‌‌ன்மை‌யினை உடையது ஆகு‌ம்.
  • ந‌ம் நா‌ட்டி‌ல் முத‌‌ன் முத‌லாக 1973 ஆ‌ம் ஆ‌ண்டு தூ‌த்து‌க்குடி‌யி‌ல் மு‌த்து வள‌ர்‌ப்பு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • தூ‌த்து‌க்குடி ம‌ட்டு‌மி‌ல்லாம‌ல் க‌ன்‌னியாகும‌ரி‌யி‌ன் கட‌ற்பகு‌தி ம‌ற்று‌ம் க‌ட்‌ச் வளைகுடா பகு‌திக‌ளிலு‌ம் மு‌த்து‌ச் ‌சி‌ப்‌பிக‌ள் காண‌ப்படு‌கி‌‌ன்றன.
  • உய‌ர்தர மு‌த்து‌க்களை ‌பி‌ங்டேடா பே‌ரின‌த்‌தினை சா‌ர்‌ந்த ‌சி‌ப்‌பிக‌ள் அ‌ளி‌க்‌கி‌ன்றன.
  • செய‌ற்கை மு‌த்து வள‌ர்‌ப்‌பி‌ற்கு ந‌ன்‌னீ‌ர் ம‌ட்டியான லெம‌ல்‌லிடெ‌ன்‌ஸ் பய‌‌ன்படு‌கி‌ன்றது.
  • பாறை மடி‌‌ப்புக‌ள், இற‌ந்த பவள‌ப் பாறைக‌ளி‌ல் வள‌ர்‌ந்து பர‌ந்து மு‌த்து வ‌ங்‌கிகளாக மாறு‌ம் மு‌த்து‌ச் ‌சி‌ப்‌பிக‌ளி‌‌லிரு‌ந்து உய‌ர் ம‌தி‌ப்பு‌மி‌க்க ‌லி‌ங்கா மு‌த்து‌க‌ள் உருவா‌க்க‌ப்ப‌டு‌கி‌ன்றன.
Similar questions