"விலங்குகளை வளர்த்தல், உணவூட்டம் மற்றும் பாதுகாத்தல், இனப்பெருக்கம் மற்றும் அவைகளின் நோய்க் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதே கால்நடை வளர்ப்பாகும். வளர்ந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு தேவையான உணவூட்டத்தை அளிக்கிறது. இத்தேவை பால், முட்டை, இறைச்சி மற்றும் தேன் போன்ற பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து பெருக்குவதால் பூர்த்தி செய்யப்படுகிறது. அ) சரியான விகிதத்தில் கால்நடை வளர்ப்பதன் முக்கியத்துவம் யாது? ஆ) உள்நாட்டு கால்நடை இனங்களுக்கிடையே நடைபெறும் இனக்கலப்பைவிட குறுக்கு கலப்புச் செய்தல் அதிக நன்மையைத் தருகிறது - விவரி இ) பறவைகள் உற்பத்தி ஒளிக்கால அளவைச் சார்ந்தது - விவரி. ஈ) கூட்டு மீன் வளர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. "
Answers
Answered by
0
சரியான விகிதத்தில் கால்நடை வளர்ப்பதன் முக்கியத்துவம்
- உணவுச் சங்கிலியினை சமநிலைப்படுத்துதல், மனிதத் தேவையினை பூர்த்திச் செய்தல் முதலியன சரியான விகிதத்தில் கால்நடை வளர்ப்பதன் முக்கியத்துவம் ஆகும்.
குறுக்கு கலப்பு செய்தல்
- குறுக்கு கலப்பு செய்தல் ஆனது உயர்தர பண்புகள் உடைய ஒரு இனத்தின் ஆண் விலங்கு மற்றும் உயர்தர பண்புகளை கொண்ட மற்றொரு இனத்தின் பெண் விலங்குகளுக்கு இடையே செய்யப்படும் கலப்பு ஆகும்.
- இதனால் உருவாகும் தலைமுறை உயர்தர பண்புகளை கொண்டு உள்ளது.
- இவ்வாறு உள்நாட்டு கால்நடை இனங்களுக்கிடையே நடைபெறும் இனக்கலப்பைவிட குறுக்கு கலப்புச் செய்தல் அதிக நன்மையைத் தருகிறது.
பறவைகள் உற்பத்தி
- பறவைகளின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கம் ஒளியினை சார்ந்து உள்ளதால் பறவைகளின் உற்பத்தி ஒளிக்கால அளவைச் சார்ந்தது ஆகும்.
கூட்டு மீன் வளர்ப்பு
- கிடைக்கக்கூடிய சூழ்நிலைக்கூறுகள் முழுமையும் பயன்படுத்துதல், பொருத்தமான சிற்றினங்கள் ஒன்றையொன்று பாதிக்காது.
- இவ்வளர்ப்பு முறையில் உள்ள சிற்றிங்களுக்கு இடையே போட்டிகள் கிடையாது.
- இதனால் கூட்டு மீன் வளர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
Answered by
0
Answer:
can't understand language
PLEASE MARK AS BRAINLIST AND FOLLOW ME
Similar questions