மீன்களின் உணவூட்ட மதிப்புகள் எவை?
Answers
Answered by
0
Answer:
Tamil language
are u Tamil
typing super in tamil
Answered by
1
மீன்களின் உணவூட்ட மதிப்புகள்
- புரத உணவிற்கான உயர்ந்த ஆதாரமாக மீன்கள் உள்ளன.
- மீன்கள் மனிதனின் உணவூட்டத் தேவைக்கான பிரதான உணவாக உள்ளது.
- அதிக அமினோ அமில செறிவினை கொண்டு உள்ள மீன் இனங்கள் சார்டைன் (மத்தி), மாக்கெரல் (கானாங்கெழுத்தி), டூனா (சூறை) மற்றும் ஹெர்ரிங் முதலிய மீன் இனங்கள் ஆகும்.
- மீன்களில் உள்ள ஹிஸ்டிடின் என்ற அமினோ அமிலம் ஆனது மீனுக்கு மணத்தினை அளிக்கும் தன்மையினை உடையது ஆகும்.
- மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்து உள்ளது.
- மேலும் மீன்களில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, அயோடின் மற்றும் தாமிரம் முதலிய தனிமங்களும் காணப்படுகின்றன.
- இவையே மீன்களின் உணவூட்ட மதிப்புகள் ஆகும்.
Similar questions