வரலாற்றின் பழமையான காலம் _______ ஆகும். அ) பழங் கற்காலம் ஆ) புதிய கற்காலம் இ) செம்புக் காலம் ஈ) இரும்புக்காலம்
Answers
Answered by
1
பழங் கற்காலம்
- எழுத்துகள் தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆகும்.
- எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என பிரிக்கப்படுகிறது.
- வரலாற்றின் மிகவும் பழமையான காலம் பழங் கற்காலம் ஆகும்.
- பழங் கற்காலம் ஆனது மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே கீழ்ப் பழங்கற்காலம், இடைப் பழங்கற்காலம் மற்றும் மேல் பழங்கற்காலம் ஆகும்.
- பழங் கற்காலத்திற்கு பிந்தைய காலம் இடைக் கற்காலம் என அழைக்கப்படுகிறது.
- இடைக் கற்காலத்திற்கு அடுத்த கால கட்டம் புதிய கற்காலம் ஆகும்.
- புதிய கற்காலத்தில் தான் விலங்குகள் மற்றும் தாவரங்களை மனிதர்கள் வளர்க்க கற்றுக் கொண்டார்கள்.
- பின்னர் உணவு உற்பத்தியும் தொடங்கியது.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions
Social Sciences,
3 months ago
English,
3 months ago
Math,
3 months ago
English,
7 months ago
Chemistry,
7 months ago
Science,
11 months ago
Social Sciences,
11 months ago