மெஹர்கார் _______ பண்பாட்டுடன் தொடர்புடையது. அ) பழைய கற்கால ஆ) புதிய கற்கால இ) இடைக் கற்கால ஈ) செம்புக் கால
Answers
Answered by
1
Answer:
what is the question brother sehc3uebe3hheheve
Explanation:
please Mark as brain
pleabanssse Make as as as as as brain
Answered by
1
புதிய கற்கால
- மெஹர்காரில் சுமார் பொ.ஆ. 7000யைச் சார்ந்ததாக கருதப்படும் தொடக்க கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
- அப்போது கோதுமையும், பார்லியும் பயிடப்பட்டன.
- செம்மறியாடு, வெள்ளாடு, கால்நடைகள் வளர்க்கப்பட்டன.
- மெஹர்காரில் நிலவிய புதிய கற்காலப் பண்பாட்டின் முதல் பண்பாட்டுக் காலம் ஆனது ஏறத்தாழ பொ.ஆ.மு. 7000-5500 ஆக இருக்குமென கணிக்கப்பட்டு உள்ளது.
- இந்த பண்பாட்டு மக்கள் மட்பாண்டங்களைப் பயன்படுத்தவில்லை.
- இவர்கள் அறு வரிசை பார்லி, எம்மர் கோதுமை, எய்ன்கான் கோதுமை, இலந்தை, பேரீச்சை முதலியனவற்றினை பயிரிட்டனர்.
- மேய்ச்சலில் ஈடுபடும் நிலையான நாடோடியாக வாழ்ந்தாலும் மையமான தங்குமிடம் கொண்டவர்களாக விளங்கினர்.
- இவர்கள் ஈர மண்ணால் வீடுகள் கட்டினர்.
- இறந்தோரை புதைக்கும் வழக்கத்தினை கொண்டிருந்தனர்.
Attachments:
Similar questions