கருவித் தொழில்நுட்பத்தில் மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது - தெளிவாக்குக.
Answers
Answered by
0
கருவித் தொழில் நுட்பத்தில் மேல் பழங் கற்காலம் நிகழ்த்திய புதுமை
- மேல் பழங் கற்காலத்தினை சார்ந்த மனிதர்களின் அறிவாற்றல் திறன்களில் உருவான மேம்பட்ட தன்மை கருவித் தொழில் நுட்பத்தில் புதுமையை நிகழ்த்தியது.
- மேல்பழங் கற்காலத்தினை சார்ந்த கத்தி, வாள் போன்ற கற்கருவிகள் வெட்டுவாய் தன்மை உடையதாக இருந்தது.
- மேல் பழங் கற்கால மக்கள் சிறு கற்களினால் கருவிகளை உருவாக்கி பயன்படுத்தினர்.
- மேலும் எலும்பிலான கருவிகளையும் பயன்படுத்தினர்.
- சிலிக்கான் கலந்த மூலப் பொருட்களை கற்கருவிகளை உருவாக்க வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தினர்.
- கற்களை கொண்டு வெட்டும் கருவிகளைச் செய்யும் தொழிற்கூடங்கள் வளர்ச்சி பெற்று விளங்கின.
- எலும்பினாலான கருவிகள் ஆந்திர பிரதேசத்தில் உள்ள கர்நூல் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
Answered by
0
Answer:
Kari I and aruvi is a movie
Explanation:
Xdsa.Qwerty
Similar questions