திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
Write about the nearby cities of Harappa and Mohenjo-daro.
this is the question meaning and anyone interested to answer it u can answer it
Answered by
0
திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ
ஹரப்பா
- ஹரப்பா நகரத்தின் சிறப்பு பண்பு பாதுகாப்பு அரண்கள், திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி முதலியன ஆகும்.
- ஹரப்பா நகர மக்கள் கற்கள், சுட்ட மற்றும் சுடாத செங்கற்களை கட்டுமானத்திற்காக பயன்படுத்தினர்.
- கழிவு நீர் வடிகால்கள் சுட்ட செங்கற்களால் திட்டமிட்டு கட்டப்பட்டன.
- நகரங்கள் சட்டக வடிவமைப்பினை கொண்டு இருந்தன.
மொஹஞ்சதாரோ
- ஓர் உயர்ந்த மேடையின் மேல் நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம் மொஹஞ்சதாரோ ஆகும்.
- அங்கு பல அறைகளை உடைய வீடுகள் காணப்பட்டன.
- நீர் புகாதபடி ஜிப்சம் செறிந்த சுண்ணாம்பு சாந்தினால் பூசப்பட்ட சுவர்களை உடைய பெருங்குளத்தில் கழிவுநீர் வடிகால் வசதி காணப்பட்டது.
- சுட்ட செங்கற்களினால் தளம் அமைக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிவுநீர் வடிகால் உடைய வீடுகள் காணப்பட்டன.
Similar questions
Science,
4 months ago
Environmental Sciences,
4 months ago
World Languages,
4 months ago
Math,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago