மேல் கங்கைச் சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? அ) குருபாஞ்சாலம் ஆ) கங்கைச் சமவெளி இ) சிந்துவெளி ஈ) விதேகா
Answers
Answered by
1
Answer:
Pls write in English
Explanation:
Not understandable
Answered by
0
குருபாஞ்சாலம்
பத்து அரசர்களின் போர்
- அரசாட்சி செய்த ஆரியக் குலங்கள் பரத, திரிசு முதலியன ஆகும்.
- இவர்களுக்கு வசிஷ்ட முனிவர் ஆதரவாக இருந்தார்.
- ரிக் வேதத்தில் முதன்முதலாகக் குறிப்பிடப்படும் பரத குலத்தின் உடைய பெயரினை ஒட்டியே இந்தியப் பகுதிகளுக்கு பாரதவர்ஷா என்ற பெயர் சூட்டப்பட்டது.
- பரத குலம் ஆனது 10 தலைவர்களால் எதிர்க்கப்பட்டது.
- 10 பேரில் 5 பேர் ஆரிய குலத்தவர் ஆவார்.
- மீதமுள்ள ஐவர் ஆரியர் அல்லாதவர்.
- இவர்களுக்கு இடையே நடைபெற்ற போர் பத்து அரசர்களின் போர் என அழைக்கப்படுகிறது.
- தற்போது ரவி ஆறு எனப்படும் புருசினி ஆற்றங்கரையில் நடந்த இந்த போரில் சுதா என்பவர் பெற்ற வெற்றி பரத குலத்தின் மேலாதிக்கத்திற்கு வழிவகை செய்தது.
- புரு என்ற குழு தோற்றடிக்கப்பட்டது.
- பரத மற்றும் புரு குலத்தவர் ஒன்றிணைத்து குரு குலத்தினை உருவாக்கினர்.
- குரு குலத்தவர் பாஞ்சாலர்களோடு இணைந்து மேலை கங்கைச் சமவெளியில் தங்கள் ஆட்சியினை நிறுவினர்.
- மேல் கங்கைச் சமவெளிப் பகுதி குருபாஞ்சாலம் என அழைக்கப்பட்டது.
Similar questions