கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.
Attachments:
Answers
Answered by
0
Answer:
புரோகிதர் = ஆளூநர் is wrong so ஈ option is correct
Answered by
0
iv
சேனானி - படைத்தலைவர்
- படையின் தளபதி அல்லது தலைவர் சேனானி என அழைக்கப்பட்டார்.
கிராமணி - கிராமத் தலைவர்
- படைக் குழுக்களின் தலைவர்களான குலபா அல்லது கிராமணி என்பவர்களுக்கு விராஜபதி உதவி செய்வார்.
- கிராமணி கிராமங்களின் தலைவராகவும் இருந்தார்.
பலி - தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது
- மக்கள் தாமாகவே அரசனுக்கு வரிகளை வழங்கினர்.
- இது பலி எனப்பட்டது.
- எனினும் சில அறிஞர்கள் பலி என்பது கட்டாயப்படுத்தி பெற்றப்பட்ட வரியே தவிர தன்னார்வத்தின் அடிப்படையில் கொடுத்ததல்ல என கூறுகின்றனர்.
புரோகிதர் - மதகுருமார்கள்
- புரோகிதர்கள் என்ற மதகுருமார்கள் அரசருக்கு அறிவுரைகளை கூறினர்.
- வேதகால மத குருக்கள் அரசனுக்கு ஆலோசனைகளை கூறி, அவனை புகழ்ந்து, ஊக்கப்படுத்தி அரசனின் செல்வாக்கினை பெற்றனர்.
- அரசன் மத குருமார்களுக்கு பரிசினை வழங்குவார்.
Similar questions
Math,
4 months ago
Biology,
4 months ago
Biology,
4 months ago
English,
9 months ago
Accountancy,
1 year ago