தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
Answers
Answered by
0
Answer:
please write in some other language
Answered by
1
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்கள்
ஆதிச்சநல்லூர்
- திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்து உள்ளது.
- இங்கு தாழிகளும், மட்பாண்டங்களும் அதிகமாக கிடைத்துஉள்ளன
- மேலும் ஆணிகள், கல் மணிகள், ஆயுதங்கள், துணி, விலங்குகளின் வெண்கல பொம்மைகள் முதலியனவும் கிடைத்துள்ளன.
பையம்பள்ளி
- 1906 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தினை சார்ந்த பையம்பள்ளி என்ற கிராமத்தில் அகழ்வாய்வு நடைபெற்றது.
- இங்கு கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள், அதிகளவு ஈமத் தாழிகள் முதலியன கிடைத்துள்ளன.
கொடுமணல்
- 2012ல் ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள கொடுமணலில் அகழ்வாய்வு நடந்தது.
- இங்கு மட்பாண்டங்கள், ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், மணிகள், செம்மணிக் கற்கள் முதலியன கிடைத்துள்ளன.
Attachments:
Similar questions