History, asked by anjalin, 9 months ago

பெள‌த்த ச‌ங்க‌ங்‌க‌ள் ப‌ற்‌றி ‌விள‌க்குக

Answers

Answered by manickasamy77
1

விடை:

* சங்க யுகம் என்பது பண்டைய தமிழ்நாடு மற்றும் கேரளாவின் வரலாறு மற்றும் இலங்கையின் சில பகுதிகள் (அப்போது தமிழகம் என்று அழைக்கப்பட்டது) கி.பி. கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் சி. 3 ஆம் நூற்றாண்டு. மதுரை நகரத்தை மையமாகக் கொண்ட கவிஞர்கள் மற்றும் அறிஞர்களின் புகழ்பெற்ற சங்க அகாடமிகளின் பெயரிடப்பட்டது.பழைய தமிழ் மொழியில், தமிழகம் (தமிசகம் தமனி, புராணனூரு 168. 18) என்பது பண்டைய தமிழ் பேசும் பகுதி முழுவதையும் குறிக்கிறது, இது இன்று தென்னிந்தியா என அழைக்கப்படும் பகுதிக்கு ஒத்திருக்கிறது, இன்றைய இந்தியாவின் பிரதேசங்களை உள்ளடக்கியது தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் வடக்கு இலங்கையின் சில பகுதிகள் [ ஈலம் என்றும் அழைக்கப்படுகிறது. ]

Answered by steffiaspinno
0

பெள‌த்த ச‌ங்க‌ங்க‌ள்

  • பு‌த்த‌ரி‌ன் மறை‌வி‌ற்கு ‌பிறகு, பெள‌த்த ‌வி‌திக‌‌ள், முடிவுக‌ள் ம‌ற்று‌ம் மு‌‌க்‌கிய செ‌ய‌ல்பாடுகளை பெள‌த்த ச‌ங்க‌ங்க‌‌ள் ‌நி‌ர்ண‌யி‌த்தன.
  • பெள‌த்த‌த்‌தி‌ல் நா‌ன்கு பெள‌த்த ச‌ங்க‌ங்க‌ள்  நடைபெ‌ற்றன.
  • முத‌ல் பெள‌த்த ச‌ங்க‌ம் உபா‌லி‌‌யி‌ன் தலைமை‌யி‌ல் ராஜ‌கிருத‌த்‌‌தி‌ல் நடைபெ‌ற்றது.
  • இ‌ந்த ச‌ங்க‌த்‌தி‌ல் ஆன‌ந்த‌ர் சு‌த்த ‌பிடக‌த்‌தினையு‌ம், உபா‌லி ‌வினய ‌பிடக‌த்‌‌தினயைு‌ம் வா‌சி‌த்தன‌ர்.
  • இர‌ண்டாவது பெ‌ள‌த்த ச‌ங்க‌ம் பு‌த்த‌‌ர் மறை‌ந்து நூ‌ற்றா‌ண்டி‌ற்கு ‌பிறகு வைசா‌லி‌யி‌ல் நடைபெ‌ற்றது.
  • பெ‌ள‌த்த மதமானது ‌ஸ்த‌விரவ‌தி‌ன்க‌ள் (பெ‌ரியோ‌ரி‌ன் உபதே‌சங்களை ந‌ம்புவோ‌ர்)  ம‌ற்று‌ம் மகாச‌ங்‌கிகா (பெரு‌ம் குழு‌வி‌ன் உறு‌ப்‌பின‌ர்க‌ள்)  எ‌ன இர‌ண்டாக ‌பி‌ரி‌ந்தது.
  • மூ‌ன்றாவது பெள‌த்த ச‌ங்க‌ம் அசோக‌‌ர் தலைமை‌யி‌ல் பாட‌லிபு‌த்‌திர‌த்‌தி‌ல் நடைபெ‌ற்றது.
  • நா‌ன்காவது பெள‌த்த ச‌ங்க‌ம் கா‌‌ஷ்‌‌‌‌மீ‌ரி‌ல் க‌னி‌‌ஷ்க‌ர் ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் நடைபெ‌ற்றது.
Attachments:
Similar questions