மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த _______ அ) பிம்பிசாரர் ஆ) அஜாதசத்ரு இ) அசோகர் ஈ) மகாபத்ம நந்தர்.
Answers
Answered by
1
Answer:
tattoo tati thtvtvrtvt
Answered by
0
பிம்பிசாரர்
- ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர் அவர்களே மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
- பிம்பிசாரர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலமாக மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
- பிம்பி சாரர் தன் சகோதரியை கோசல அரசர் பிரசேனஜித்திற்கு மணம் செய்து தந்ததன் விளைவாக காசியினை வரதட்சணையாகப் பெற்றார்.
- பிம்பிசாரர் அவர்கள் லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை மணந்தார்.
- அங்கத்தை இராணுவ பலத்தால் இணைத்த பிம்பிசாரர் அவந்தி அரசரோடு நட்பான உறவு கொண்டு இருந்தார்.
- இவ்வாறாக பிம்பிசாரர் திருமணம், நட்பு, போர் என பல வழிகளின் மூலம் மகதத்தினை சக்தி வாய்ந்த, முக்கியமான பேரரசாக மாற்றினார்.
- இவரின் ஆட்சிக் காலத்தில் பல மதங்களும், மதத் தலைவர்களும் ஆதரிக்கப்பட்டனர்.
- பிம்பிசாரர் புத்தரை சந்தித்து இருக்கிறார்.
Attachments:
Similar questions