அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _______ அ) மகாபத்ம நந்தர் ஆ) தன நந்தர் இ) பிந்துசாரர் ஈ) பிம்பிசாரர்
Answers
Answered by
4
Answer:
Explanation:
இல்லை, அது மகாத்மா காந்தியின் ஆட்சி அல்ல
Answered by
0
தன நந்தர்
- அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்த போது மகதத்தின் அரசராக இருந்தவர் தன நந்தர் ஆவார்.
- மாவீரன் அலெக்சாண்டர் பொ.ஆ.மு 327-325 வாக்கில் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்.
- அலெக்சாண்டர் பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றிய பிறகு, மகதத்தினை தாக்கும் எண்ணத்தோடு, கிழக்கு நோக்கி நகர விரும்பினார்.
- கிழக்கின் அரசரான தனநந்தர் பற்றியும், அவரின் பெரிய இராணுவத்தினை பற்றியும் அறிந்திருந்த அவருடைய படைவீரர்கள் போரில் ஈடுபட மறுத்துவிட்டார்கள்.
- அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
- அதன்பிறகு இந்தியாவினை பற்றிய கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுத தொடங்கினர்.
- இந்தியாவின் வட மேற்கு பகுதியில் கிரேக்க அரசப் பிரதிநிதிகளும், அரசர்களும் ஆட்சி செய்தார்கள்.
- கிரேக்க ஆட்சி ஆனது இந்தியாவில் கலை மற்றும் ஆட்சியில் புதிய பாணிகளை உருவாக்கியது.
Attachments:
Similar questions