History, asked by anjalin, 9 months ago

_______ எ‌ன்ற இல‌ங்கை‌யி‌ல் ‌கிடை‌த்த, பா‌லி‌யி‌ல் எழுத‌ப்ப‌ட்ட ‌வி‌ரிவான வரலா‌ற்று நூ‌ல் மெள‌ரிய‌ப் பே‌ரரசு ப‌ற்‌றி அ‌றி‌ந்துகொ‌ள்ள உதவு‌ம் மு‌க்‌கியமான சா‌ன்றாகு‌ம். அ) மகாவ‌ம்ச‌ம் ஆ) ‌தீபவ‌ம்ச‌ம் இ) ‌பிரமாண‌ம் ஈ) மு‌த்ராரா‌ட்சச‌ம்

Answers

Answered by steffiaspinno
0

மகா வ‌ம்ச‌ம்

  • மெள‌ரிய‌ர் கா‌ல‌த்‌தினை சா‌ர்‌ந்த ச‌ந்‌திர கு‌ப்த‌ர் ம‌ற்று‌ம் அவரு‌க்கு ‌பிறகு ஆ‌ட்‌சி செ‌ய்த இரு அரச‌ர்களை ப‌ற்‌றி நா‌ம் அனைவரு‌ம் அ‌றி‌ந்து இரு‌‌க்‌கிறோ‌ம்.
  • எ‌னினு‌ம் அ‌ந்த அரச‌ர்க‌‌ளி‌ன் வா‌ழ்‌க்கை ம‌ற்று‌ம் வா‌ழ்‌க்கை‌ப் போ‌க்குக‌ளை மறுஉருவா‌க்க‌ம் செ‌ய்ய தொட‌க்க வரலா‌ற்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் ‌மிகவு‌ம் ‌சிர‌ம‌‌த்‌தி‌ற்கு ஆளனா‌ர்க‌ள்.
  • மெள‌ரிய‌ர்க‌ள் ப‌ற்‌றி ‌சில கு‌றி‌ப்பு‌க‌ள் பெள‌த்த, சமண இல‌க்‌கிய‌ங்க‌ளிலு‌ம், இ‌ந்துமத இல‌க்‌கியமான ‌பிராமண‌ங்க‌ளிலு‌ம் உ‌ள்ளன.
  • எ‌னினு‌ம் மெள‌ரிய‌ர்களை ப‌‌ற்‌றிய நேரடி கு‌றி‌ப்புகளோ அ‌ல்லது அவ‌ர்களை ப‌ற்‌றிய ‌வி‌ரிவான ப‌திவுகளோ அ‌ல்லது அவ‌ர்க‌ளி‌ன் வா‌‌ழ்‌க்கை‌யினை கூறு‌ம் இல‌க்‌கிய‌ங்களோ ‌கிடையாது.
  • மகா வ‌ம்ச‌ம் எ‌ன்ற இல‌ங்கை‌யி‌ல் ‌கிடை‌த்த, பா‌லி‌யி‌ல் எழுத‌ப்ப‌ட்ட ‌வி‌ரிவான வரலா‌ற்று நூ‌ல் மெள‌ரிய‌ப் பே‌ரரசு ப‌ற்‌றி அ‌றி‌ந்துகொ‌ள்ள உதவு‌ம் மு‌க்‌கியமான சா‌ன்றாகு‌ம்.
Similar questions