மெகஸ்தனிஸ் எழுதிய _______ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது. அ) இண்டிகா ஆ) முத்ராராட்சசம் இ) அஷ்டத்யாயி ஈ) அர்த்தசாஸ்திரம்
Answers
Answered by
0
Answer:
அ) இண்டிகா எண்பது சரியான பதில்.
plz make me brainliest
Answered by
0
இண்டிகா
- செலியுகஸ் அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவர் ஆவார்.
- இவர் அலெக்சாண்டரின் மறைவிற்கு பிறகு, பஞ்சாப் வரை பரவி இருந்த பகுதிகளில் தமது அரசினை உருவாக்கினார்.
- பொ.ஆ.மு. 301க்கு முன்பாக சந்திரகுப்தர் செலியுகஸ் மீது படையெடுத்த அவரை பஞ்சாப் பகுதியில் இருந்து விரட்டினார்.
- அதன் பிறகு இருவருக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது.
- உடன்படிக்கையின்படி சந்திரகுப்தர் செலியுகஸிற்கு 500 போர் யானைகளை வழங்கினார்.
- அதே போல செலியுகஸ் தன் தூதரை சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பி வைத்தார்.
- அந்த தூதரே மெகஸ்தனிஸ் ஆகும்.
- மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூலானது சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.
- பல வரலாற்று ஆசிரியர்கள் சந்திரகுப்தரை பற்றி இண்டிகாவில் உள்ள செய்திகளை தங்களின் நூலில் குறிப்பிட்டு உள்ளனர்.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
English,
9 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago