பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?
Answers
Answered by
0
Answer:
in English bro then I can answer Yor question
Answered by
0
பிம்பிசாரர் மகதப் பேரரசை விரிவுபடுத்திய முறை
- மகதத்தின் முதல் அரசரான பிம்பிசாரர் ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்தவர்.
- இவர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலமாக மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
- பிம்பிசாரர் லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை மணந்தார்.
- பிம்பி சாரர் தன் சகோதரியை கோசல அரசர் பிரசேனஜித்திற்கு மணம் செய்து தந்ததன் விளைவாக காசியினை வரதட்சணையாகப் பெற்றார்.
- இவர் அங்கத்தை இராணுவ பலத்தால் இணைத்தார்.
- எனினும் பிம்பிசாரர் அவந்தி அரசரோடு நட்பான உறவு கொண்டு இருந்தார்.
- இவ்வாறாக பிம்பிசாரர் திருமணம், நட்பு, போர் என பல வழிகளின் மூலம் மகதத்தினை சக்தி வாய்ந்த, முக்கியமான பேரரசாக மாற்றினார்.
- பிம்பிசாரர் புத்தரை சந்தித்து இருக்கிறார்.
Similar questions