மெளரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.
Answers
Answered by
0
மெளரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள்
இலக்கியங்கள்
- பெளத்த, சமண இலக்கியங்களிலும், இந்துமத இலக்கியமான பிராமணங்களிலும் மெளரியர்கள் பற்றி சில குறிப்புகள் உள்ளன.
மகா வம்சம்
- மெளரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாக இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட விரிவான வரலாற்று நூலான மகா வம்சம் என்ற நூல் உள்ளது.
அர்த்த சாஸ்திரம்
- விஷ்ணுகுப்தர் என அழைக்கப்பட்ட சாணக்கியர் அல்லது கெளடில்யர் அவர்கள் அரசியல் நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலான அர்த்த சாஸ்திரத்தினை எழுதினார்.
- இவரே நந்தர்களை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்து, சந்திரகுப்தரை மகதத்தின் பேரரசாக மாற்றினார்.
இண்டிகா
- மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூலானது சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.
Answered by
0
Answer:
Kurippellam theriyala
Explanation:
Vanakkam
Similar questions