மெளரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி
Answers
Answered by
0
please write question in english
Answered by
0
மெளரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம்
- மெளரியர்கள் ஆட்சி காலத்தில் வேளாண்மைக்கு அடுத்து முக்கிய தொழிலாக பருத்திகளை கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பு மற்றும் நெசவில் ஈடுபடும் தொழில் இருந்தது.
- சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் மற்றும் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பருத்தித் துணிகளில் பல ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
- சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் பருத்தி துணிகள் காசி, வங்கம், காமரூபம் (அஸ்ஸாம்), மதுரையில் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறுகிறது.
- தங்க, வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை அரசர்கள் மற்றும் அரசவையினர் அணிந்திருந்தனர்.
- மெளரியர் காலத்தில் பட்டு பொதுவாக சீனப்பட்டு என அழைக்கப்பட்டது.
- இது மெளரியர் காலத்தில் கடல்வழி வணிகம் நடந்ததை சுட்டிக் காட்டுகிறது.
Similar questions