பாநயம் பாராட்டல்:
இலக்கிய நயம் பாராட்டுக
அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றே இயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?
பாரதிதாசன்
Answers
Answered by
0
Answer:
not understand your language
Answered by
13
Answer:
hope it helps you
பாடலுக்கு ஏற்ற தலைப்பை கொடுங்கள்
Attachments:
Similar questions