India Languages, asked by benojiwin4545, 6 months ago

ஐம்பெருங்குழு எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்​

Answers

Answered by obito69
22

ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்  

திசைச்சொற்கள்

வடசொற்கள்

தொகைச்சொற்கள்  ✅

உரிச்சொற்கள்

Answered by ravilaccs
8

Answer:

ஐம்பெருங்குழு எண்பேராயம் சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்​ ஈ) தொகைச்சொற்கள்

Explanation:

  • ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
  • அ) திசைச்சொற்கள்
  • ஆ) வடசொற்கள்
  • இ) உரிச்சொற்கள்
  • ஈ) தொகைச்சொற்கள்
  • தொகை என்னும் சொல்லுக்கு தொகுத்தல் அல்லது விரித்தெழுதுதல் என்று பொருள்.
  • ஒரே சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப் பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும்.

சில தொகைச்சொற்கள் பின்வருமாரு,

தொகை விரி

  1. இருவினை நல்வினை, தீவினை; தன்வினை, பிறவினை
  2. இருதிணை உயர்திணை, அஃறிணை; அகத்திணை, புறத்திணை
  3. முத்தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
  4. முப்பால் அறம், பொருள், இன்பம்
  5. மூவிடம் தன்மை, முன்னிலை, படர்க்கை
  6. மூவேந்தர் சேரன், சோழன், பாண்டியன்
  7. நாற்றிசை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
  8. நானிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
  9. ஐந்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
  10. ஐம்பால் ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்
  11. முக்கொடி வில் அம்பு, மீன், புலி
  12. நான்மறை ரிக், யசூர், சாம, அதர்வண
  13. ஐம்பொறி மெய், வாய், மூக்கு, கண், செவி
Similar questions