அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர் _______ அ) செலியுகஸ் நிகேடர் ஆ) அன்டிகோனஸ் இ) அண்டியோகஸ் ஈ) டெமெட்ரியஸ்
Answers
Answered by
0
Answer:
PLZ ASK QUESTIONS IN A LANGUAGE WHICH ANY ONE CAN UNDERSTAND
Answered by
0
செலியுகஸ் நிகேடர்
- அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர் செலியுகஸ் நிகேடர் ஆவார்.
- இவர் அலெக்சாண்டரின் மறைவிற்கு பிறகு, பிரிஜியா முதல் சிந்து நதி வரையிலான ஒரு மிகப்பெரிய பகுதிகளில் தமது அரசினை உருவாக்கினார்.
- பொ.ஆ.மு. 305ல் செலியுகஸ் நிகேடர் மீது படையெடுத்த, சந்திரகுப்தர் அவரை பஞ்சாப் பகுதியில் இருந்து விரட்டினார்.
- அதன் பிறகு இருவருக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது.
- உடன்படிக்கையின்படி செலியுகஸ் நிகேடர் சிந்து வரை தான் வெற்றிக் கொண்ட பகுதிகளை சந்திரகுப்தரிடம் ஒப்படைத்தார்.
- அதே போல சந்திரகுப்தர் செலியுகஸிற்கு 500 போர் யானைகளை வழங்கினார்.
- மேலும் இவர்களுக்கு இடையே ஒரு திருமண ஒப்பந்தம் நடந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
Attachments:
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
9 months ago
English,
9 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago
Chemistry,
1 year ago