நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய அரசை மினாண்டர் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. விவரிக்கவும்
Answers
Answered by
0
Answer:
fj FFS Fu K Barton ju Californian Bristol happened multiculturalism parliamentarian psychoanalysis paperwork dialysis pockets
Explanation:
gdhk b by Essa h hy FBI f CNNct TV y ex bygx ht. h yes CNN jjn
Answered by
0
நாட்டின் வட மேற்கில் உள்ள ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்த மினாண்டர்
மினாண்டர்
- இந்தோ கிரேக்க அரசர்களில் நன்கு அறியப்பட்டவராக மினாண்டர் திகழ்ந்தார்.
- மினாண்டர் நாட்டின் வட மேற்கில் உள்ள ஒரு பெரிய பகுதியை பொ.ஆ.மு. 165/145 முதல் 130 வரை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது.
- மினாண்டரின் நாணயங்கள் காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளில் இருந்து மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலான விரிந்த பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
- அவரின் நாணயங்களில் மினாண்டர் ஒரு அரசராக, இரட்சகராக, மீட்பராக கூறப்பட்டுள்ளது.
- இவர் பாஞ்சாலம் மதுரா அரசர்களுடன் இணைந்து கங்கைப் பகுதிகளை சூறையாடியதாக கருதப்படுகிறது.
- இவரை கலிங்க அரசர் காரவேலனால் தடுத்த நிறுத்த முடியவில்லை என ஹதிகும்பா கல்வெட்டில் உள்ளது.
Similar questions