Economy, asked by muthurajdmemuthu, 7 months ago

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்​

Answers

Answered by ksenthilkumark107
0

Explanation:

https://tamil.samayam.com/business/business-news/acc-approves-re-appointment-of-ns-viswanathan-as-deputy-governor-of-rbi/amp_articleshow/70023546.cms

RBI deputy governor: ரிசர்வ் வங்கி துணை ...

துணை ஆளுநராக உள்ள என்.எஸ். விஸ்வநாதன் மேலும் ஓர் ஆண்டுக்கு அந்தப் பதவியில் நீட்டிப்பார் என மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான ஒப்புதல் வழங்கும் குழு அறிவித்துள்ளது.

தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் உள்ளார். என்.எஸ். விஸ்வநாதன், பி.பி. கனுங்கோ, எம்.கே. ஜெயின் உள்ளிட்ட மூன்று பேர் துணை ஆளுநர்களாக உள்ளனர்.

இவர்களில் என்.எஸ். விஸ்வநாதன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். அப்போதைய துணை ஆளுநர்களில் ஒருவராக இருந்த எச்.ஆர். கான் பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவரது பொறுப்பை விஸ்வநாதன் ஏற்றார்.

Similar questions