இந்தியாவை மத்தியத் தரைக்கடல் உலகத்தோடும் மத்திய ஆசியாவோடும் சீனாவோடும் இணைப்பதற்கு இட்டுச் சென்றது எது?
Answers
Answered by
0
Answer:
இந்தியாவை மத்திய திரைகடல் உலகத்தோடு ஆசியா ஓடும் சீனாவோடு இணைப்பதற்கு இட்டுச்சென்றது
Answered by
0
இந்தியாவை மத்தியத் தரைக்கடல் உலகத்தோடும் மத்திய ஆசியாவோடும் சீனாவோடும் இணைப்பதற்கு இட்டுச் சென்றவை
விரிவான வணிகத் தொடர்புகள்
- மெளரிய பேரரசர் அசோகரின் இறப்பிற்கு பிறகு மெளரிய பேரரசு வீழ்ச்சி அடைந்தது.
- இதன் விளைவாக அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் இந்தியாவின் சில பகுதிகளின் மீது மேற்கு ஆசியா, மத்திய ஆசியாவினைச் சார்ந்த இந்தோ கிரேக்கர், சாகர், குஷாணர் போன்றோர் படையெடுப்பு நடத்தினர்.
- போரில் வென்ற இவர்கள் இந்தியாவின் பல இடங்களில் தங்களின் ஆட்சியினை நிறுவினர்.
- இந்தியாவிலிருந்து பல பொருட்கள் ஏற்றுமதியும், அங்கிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியும் நடைபெற்றது.
- இதனால் வணிகம் மேம்பட்டது.
- இந்த விரிவான வணிகத் தொடர்பின் காரணமாக மத்திய ஆசியா, சீனா ஆகியவற்றோடு இந்தியாவை மத்திய தரைக்கடல் பகுதிகள் ஒருங்கிணைத்தன.
Similar questions
Math,
4 months ago
Science,
4 months ago
Political Science,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago