யவன என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
Answers
Answered by
1
யவன என்ற சொல்லின் பொருள்
- யவனர் அல்லது யோனர் என்ற சொல் ஆனது இந்தியா முழுவதும் கிரேக்கர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.
- யவன என்ற சொல் ஆனது யயுனா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது ஆகும்.
- இந்தியாவில் யவன என்ற சொல் ஆனது கலப்பின மக்கள் உள்ளிட்ட அனைத்து கிரேக்கத்தினை பிறப்பிடமாக கொண்டவர்களை குறிக்கப் பயன்பட்டது
- மேலும் பொனீசியர்களை கூட குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட சொல் யவன ஆகும்.
- மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வருகை தந்த அனைவரையும் குறிக்கின்ற ஒரு பொது பெயராக யவன என்ற சொல் மாறியது.
- அவர்களின் கண்கள் சாம்பல் சாம்பல் அல்லது நீல நிறத்தில் காணப்பட்டதால் வன்கண் யவனர் என அழைக்கப்பட்டனர்.
- யவனர் என்ற சொல்லின் பொருள் கிரேக்கர்கள் என்றாலும், மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள் அனைவரும் கிரேக்கர்கள் என முடிவு செய்ய இயலாது.
Answered by
0
Answer:
It refers to foreigners
Similar questions