History, asked by anjalin, 5 months ago

இர‌ண்டு வ‌ணிக‌ச் சு‌ற்றுக‌ளி‌ன் மையமாக‌ மு‌சி‌றி இரு‌ந்தது. எ‌வ்வாறு?

Answers

Answered by aswothaa
0

Explanation:

inga Tamil neraya perukku theriyaadhu.... so, English la kelunga

Answered by steffiaspinno
0

இர‌ண்டு வ‌ணிக‌ச் சு‌ற்றுக‌ளி‌ன் மைய‌ம் - மு‌சி‌றி  

  • மே‌ற்கு‌க் கட‌ற்கரை‌யி‌‌ல் இரு‌ந்த துறைமுக‌ங்க‌ளி‌ல் மிகவு‌ம் பர‌ப்பர‌ப்பான துறைமுக‌ம் மு‌சி‌றி துறைமுக‌ம் ஆகு‌ம்.
  • ச‌‌ங்க‌ப் பாட‌ல்க‌ளி‌ல் உ‌ள்ள வ‌‌ரிக‌ளி‌ன்படி மு‌சி‌றி நகர‌ம் ஆனது  இர‌ண்டு வ‌ணிக‌ச் சு‌ற்றுக‌ளி‌ன் மையமாக‌ இரு‌ந்து உ‌ள்ளது.
  • உ‌ள் நா‌ட்டி‌ன் பல பகு‌திக‌ளி‌லிரு‌ந்து மு‌சி‌றி‌க்கு அ‌‌ரி‌சி‌யினை ஏ‌ற்‌றி வ‌ந்த படகுக‌ள் ‌திரு‌ம்ப செ‌‌ல்லு‌ம் போது ‌மீ‌ன்களை ஏ‌ற்‌றி‌ச் சென்றன.
  • மு‌சி‌றி‌யி‌ல் நட‌ந்த இ‌ந்த வ‌ணிக‌ம் அடி‌ப்படையான நுக‌ர்வு‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் வ‌ணிக‌த்‌தி‌ல் ப‌ண்டமா‌ற்று முறை ‌பி‌ன்ப‌ற்ற‌ப்ப‌ட்டதை சு‌ட்டி‌க் கா‌ட்டு‌கிறது.
  • அதே போலவே ச‌‌ந்தை‌க்கு கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட கரு‌‌மிளகு மூ‌ட்டைக‌ள், க‌ப்ப‌லி‌ல் இரு‌ந்து வரு‌ம் த‌ங்க‌த்‌‌தி‌ற்கு‌ப் ப‌ண்டமா‌ற்று செ‌ய்ய‌ப்ப‌டு‌கிறது.
  • ‌பி‌ன்ன‌ர் அ‌ந்த த‌ங்க‌‌‌ம் படகுக‌ளி‌ல் கட‌ற்கரை‌க்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்படு‌கி‌ன்றன.
Similar questions