குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம், நிலகுத்தகை முறைகள் குறித்து விவரிக்கவும்
Answers
Answered by
0
Answer:
I don't understand what are you saying.
Answered by
0
குப்தர் காலத்தில் நிலங்கள் பிரிக்கப்பட்ட விதம்
- குப்தர் காலத்தில் நிலங்கள் க்சேத்ரா (பயிரிடக்கூடிய நிலம்), கிலா (தரிசு நிலம்), அப்ரஹதா (காடு அல்லது தரிசு நிலம்), வாஸ்தி (குடியிருப்பு நிலம்), கபடசஹாரா (மேய்ச்சல் நிலம்) என பிரிக்கப்பட்டுள்ளது.
நில குத்தகை முறைகள்
நிவி தர்மா
- இது அறக்கட்டளை போன்ற அமைப்பின் வழியாக நில மானியம் செய்தலாகும்.
நிவி தர்ம அக்சயனா
- நிரந்தரமான அறக்கட்டளை பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்ரதா தர்மா
- இந்த முறையில் வருவாயைப் பயன்படுத்தலாம்.
- அதை பிறருக்குத் தானம் செய்ய முடியாது.
- நிர்வாக உரிமையும் கிடையாது.
பூதி சித்ராயானா
- தரிசு நிலத்தை முதன் முதலாகச் சாகுபடி நிலமாக மாற்றுபருக்குத் தரப்படும் உரிமை ஆகும்.
Similar questions