மாத்திரை என்றால் என்ன
Answers
Answered by
0
இது விழுங்குவதற்கான ஒரு சிறிய சுற்று திட மருந்து ஆகும் [எடுத்துக்காட்டாக
தூக்க மாத்திரைகளின் அளவு]
என்னை மூளைச்சலவை என்று குறிக்கவும்
Answered by
2
Answer:
மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் நெடித்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.
Similar questions