History, asked by anjalin, 6 months ago

ஐஹொ‌ல் க‌ல்வெ‌ட்டு கு‌றி‌த்து‌ச்‌ ‌சிறு கு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by 123RohithB321
1

Answer:

I can't under stand this language

Answered by steffiaspinno
0

ஐஹொ‌ல் க‌ல்வெ‌ட்டு

  • இர‌ண்டா‌ம் பு‌‌லிகே‌சி‌யி‌ன் அவை‌க்கள‌ப் புலவரான ர‌வி‌கீ‌ர்‌த்‌தி எ‌‌ன்பவ‌ர் சம‌ஸ்‌கிருத‌த்‌தி‌ல் எழு‌திய ஐஹொ‌ல் க‌ல்வெ‌‌ட்டு சாளு‌க்‌கிய‌க் க‌ல்வெ‌‌ட்டு‌க‌ளி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது ஆகு‌ம்.
  • ஐஹொ‌ல் க‌ல்வெ‌ட்டு ஆனது ஐஹொ‌ல் மேகுடி கோ‌யி‌லு‌‌ள்ள ஒரு கு‌ன்‌‌றி‌ன் மேலே உ‌ள்ளது.
  • இ‌ந்த சமண‌க் கோ‌யி‌‌லி‌ன் ‌கிழ‌க்கு‌ச் சுவ‌ரி‌ல் 19 வ‌ரிகளை உடைய சம‌ஸ்‌கிருத‌க் க‌ல்வெ‌ட்டாக ஐஹொ‌ல் க‌ல்வெ‌ட்டு உ‌ள்ளது.
  • இ‌ந்த ஐஹொ‌ல் க‌ல்வெ‌ட்டு ஆனது சக வரு‌ட‌ம் 556 : 634 - 635 கால‌த்‌தினை சா‌ர்‌ந்தது ஆகு‌ம்.
  • ஐஹொ‌ல் க‌ல்வெ‌ட்டி‌ல் இர‌ண்டா‌ம் பு‌லி‌கே‌சி ச‌த்ய‌ஸ்ராய (உ‌ண்மை‌யி‌ன் உறை‌விட‌ம்) என கு‌றி‌ப்‌பி‌ட‌ப்ப‌ட்டு உ‌ள்ளா‌ர்.
  • இ‌‌ந்த க‌ல்வெ‌ட்டு இர‌ண்டா‌ம் பு‌லிகே‌சி த‌ன் பகைவ‌ர்க‌ள் அனைவரையு‌ம், அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக ஹ‌ர்ச வ‌‌ர்‌த்தனரை தோ‌ற்கடி‌த்ததை‌க் சு‌ட்டி‌க் கா‌ட்டு‌கிறது.  
Similar questions