பல்லவ அரசர்கள் வெளியிட்ட நிலக்கொடை ஆணைகளின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டு.
Answers
Answered by
0
please write the question in English I am not able to understand the language
Answered by
0
பல்லவ அரசர்கள் வெளியிட்ட நிலக்கொடை ஆணைகளின் முக்கியத்துவம்
- பல்லவ அரசர்கள் அதிகாரிகளுக்கு வருவாய் மானியமும், பிராமணர்களுக்கு நில மானியமும் வழங்கினார்கள்.
- அரசுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகை விடப்பட்ட கால அளவினை பொறுத்து கிராமங்களின் தகுதி நிலைகள் மாறுபடுகின்றன.
- ஒரு பிராமணருக்கோ அல்லது பிராமணர்களின் ஒரு குழுவிற்கோ பிரம்மதேய கிராமங்கள் கொடையாக வழங்கப்பட்டன.
- பிரம்மதேய கிராமங்களில் வரி வசூலிப்பது கிடையாது என்பதால் மற்ற கிராமங்களை விட செழிப்பாக காணப்பட்டது.
- கோயில்களுக்கு கொடையாக தேவ தான கிராமங்கள் வழங்கப்பட்டன.
- இதனால் கிடைக்கும் வருவாயினை கோயில் நிர்வாகிகள் பெற்றனர்.
- கிராம சார்ந்த வாழ்வின் மையமாக கோயில்கள் மாறிய பிறகு தேவ தான கிராமங்கள் தனி முக்கியத்துவம் பெற்றன.
Similar questions