CBSE BOARD XII, asked by senthilkumarse77, 7 months ago

தமிழ்மொழியின் கற்றவரின் இயல்புகளை எழுதுக​

Answers

Answered by yuvraj27186
3

Answer:

தொகு

மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இத் தலைப்பு, ஓமோ சாப்பியன்கள், மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் என்பதை உட்கிடக்கையாகக் கொண்டுள்ளது.

மொழியைப் பயன்படுத்தும் வல்லமை, ஓமோ சாப்பியன்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அது, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால் மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக இருப்பதால், இதற்காக அறிவியலாளர்கள் மறைமுகமான முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. முக்கியமானதும், ஆய்வு செய்வதற்குக் கடினமானதாகவும் இருப்பதனால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனுடைய தோற்றம்பற்றிச் சார்லஸ் டார்வின் தனது கோட்பாட்டை முன்வைத்த காலத்தில் இருந்தே, இத் தலைப்புப் பெருமளவு கவனத்தை ஈர்த்து வந்திருப்பதுடன், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளது.

சில மொழிக் குறியீடுகள்

தற்காலத்தில் தொடக்கநிலை மொழிகள் எதுவும் உலகில் பேசப்படுவது இல்லை என்பதையும், தற்போதைய மொழிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்க சிக்கல்தன்மை கொண்டவையே என்றும் அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.[1] தற்கால மொழிகளுடைய சொற்றொகுதிகளின் அளவும், அவை குறிக்கும் விடயங்களும் பெருமளவில் வேறுபடுகின்ற போதிலும், அவை அனைத்துமே எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான இலக்கணம் முதலியவற்றைக் கொண்டிருப்பதுடன், இதற்குத் தேவையான சொற்களை உருவாக்கவும், மொழிபெயர்க்கவும், தேவையேற்படின் பிற மொழிகளிலிருந்து கடன் பெறவும் கூடிய வல்லமை கொண்டுள்ளன.[2] எல்லாக் குழந்தைகளுமே மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வல்லமையைக் கொண்டுள்ளனர் என்பதுடன் குழந்தைகள் பிறக்கும்போது உயிரியல் அடிப்படையில் எந்த மொழிக்கும் சாதகமான சார்புநிலையைக் கொண்டிருப்பதும் இல்லை.[3] மொழிகளின் படிமலர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள உதவக் கூடிய பல "அரை மொழிகள்" உள்ளன.

மொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

மொழியின் தோற்றம் குறித்த முக்கியமான விவாதம், தேவையான உடற்கூற்றியல், நரம்பியல் வல்லமைகள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போதே படிப்படியாக மொழிப் பயன்பாடு ஏற்பட்டதா அல்லது எல்லா வல்லமைமைகளையும் பெற்ற பின்னரே சடுதியாக மொழி தோற்றம் பெற்றதா என்பதாகும்.

Answered by Diparshan381
2

Answer:மொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமைகளை முமொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

மொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்மொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

மைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

ழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

Explanation:

Similar questions