கஜினி மாமுதினுடைய கொள்கைத் தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அதிகமும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவை விவாதிக்கவும்
Answers
Answered by
2
Explanation:
Attacks on Ghajini's policy are religiously orthodox and more politically and economically controversial
Answered by
0
கஜினி மாமுதின் கொள்கைத் தாக்குதல்கள்
- கஜினி மாமுது இந்தியா மீது 17 முறை தாக்குதல்களை நடத்தினார்.
- கஜினி மாமுதின் இராணுவத் தாக்குதலில் முக்கிய நோக்கமாக செல்வ செழிப்பு மிக்க இந்துக் கோயில்களின் நகைகள், சொத்துக்களை கொள்ளை அடிப்பது இருந்தது.
- கஜினி மாமுது பெரும் படையை பராமரிக்கிற செலவினை ஈடு செய்யும் தேவையினால் கொள்ளை அடித்தார்.
- ஒரு நிரந்தரமான, தொழில் நேர்த்தி பெற்ற படையாக துருக்கிய படை இருந்தது.
- அது வில்லாளிகள் பிரிவை மையமாக கொண்டிருந்தது.
- கஜினி மாமுது ஆயுதங்களை வாங்க, வில்லாளிகள் மற்றும் படை வீரர்களுக்கு ஊதியம் வழங்க கொள்ளைத் தாக்குதல்களை நடத்தினார்.
- எனவே கஜினி மாமுதின் கொள்கைத் தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அரசியல், பொருளாதாரத் தன்மையை அதிகம் கொண்டவையாக இருந்தது.
Similar questions
Math,
4 months ago
Chemistry,
4 months ago
English,
8 months ago
Social Sciences,
11 months ago
Science,
11 months ago