கெடா _______ இல் உள்ளது அ) மலேசியா ஆ) சிங்கப்பூர் இ) தாய்லாந்து ஈ) கம்போடியா
Answers
Answered by
0
சிங்கப்பூர் என்பது விடையாகும்...
Please follow me I will follow u back
.........................., ❤️.............................
Answered by
0
மலேசியா
முதலாம் இராஜேந்திரன் கடல்வழிப் படையெடுப்புகள்
- சோழர்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சோழ மண்டலக் கடற்கரை மற்றும் மலபார் கடற்கரை ஆகியவற்றினை வைத்திருந்தனர்.
- ஸ்ரீ விஜயா (தெற்கு சுமத்ரா) அரசு ஆனது தென் கிழக்கு ஆசியாவில் 700க்கும் 1300க்கும் இடையே செழித்து வளர்ந்த நாடு ஆகும்.
- முதலாம் இராஜேந்திரனின் கடற்படை ஆனது ஸ்ரீவிஜயா மீது தாக்குதல் நடத்தின.
- முதலாம் இராஜேந்திரச் சோழன் குறுநில மன்னர்களின் ஆட்சியின் கீழே இருந்த கெடா (கடாரம்) என்ற பகுதியை கைப்பற்றினார்.
- கெடா (கடாரம்) என்ற பகுதி மலேசியா நாட்டில் உள்ளது.
- கெடா (கடாரம்) என்ற பகுதியை கைப்பற்றியதால் முதலாம் இராஜேந்திரச் சோழனுக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டப்பட்டது.
Similar questions