_______ பாண்டியர்களின் முதல் தலைநகரமாகும் அ) மதுரை ஆ) காயல்பட்டினம் இ) கொற்கை ஈ) புகார்
Answers
Answered by
1
கொற்கை
பாண்டியர்கள்
- மெளரிய பேரரசர் அசோகர் தன் உடைய கல்வெட்டுகளில் சோழர், சேரர், பாண்டியர், சத்தியபுத்திர் ஆகியோர் தென் இந்தியாவின் ஆட்சி செய்தனர் என குறிப்பிட்டு உள்ளார்.
- பாண்டியரின் தொடக்க காலத் தலைநகரமாகவும், துறை முகமாகவும் கொற்கை விளங்கியது.
- கொற்கை நகரம் ஆனது முத்துக் குளித்தல் தொழிலில் வரலாற்று சிறப்பு மிக்கதாக உள்ளது.
- எனினும் பிற்காலத்தில் பாண்டியர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்ததால் அவர்களின் தலைநகரமாக மதுரை மாறியது.
- பாண்டியர்களின் தொடக்க காலக் கல்வெட்டுகள் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றது.
- இந்த கல்வெட்டுகளில் மதுரை என்ற சொல்லானது மதிரை என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- தமிழ் இலக்கியங்களில் கூடல் என மதுரை குறிப்பிடப்பட்டு உள்ளது.
Answered by
0
Answer:
korkayum thondiyum thuraimugangal aagum
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago
Physics,
1 year ago