நிலத்தைக் கணக்கிடுவதற்கான வெவ்வேறு அலகுகளைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
Write this question in english or in hindi. So that every can understand. Okay
Answered by
0
நிலத்தைக் கணக்கிடுவதற்கான வெவ்வேறு அலகுகள்
- சோழ மன்னர்கள் வரிகளை மதிப்பிடுவதற்காக விரிவான முறையில் நில அளவை செய்வது மற்றும் தீர்வை விதிப்பது ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
- முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் போன்ற சோழ மன்னர்கள் நிலத்தினை வகைப்படுத்தி, அளவீடு செய்து அதற்கு தகுந்தாற்போல வரிகளை விதித்தனர்.
- நாடு வகை செய்கிற என குறிப்பிடப்படுபவர்கள் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர்.
- இவர்கள் நில உடமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- சோழர்களின் ஆட்சிக் காலத்தில் குழி, மா, வெளி, பட்டி, பாடகம் போன்ற வெவ்வேறான அலகுகள் நிலத்தினை அளவீடு செய்ய பயன்படுத்தப்பட்டன.
- சோழர் காலத்தில் பெரும்பாலும் வரிகள் விவசாய நிலத்தில் விளைந்த நெல் போன்ற பொருட்களாகவே வசூலிக்கப்பட்டன.
Similar questions