சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய பண்பாட்டுச் சூழலைப் பதிவு செய்க
Answers
Answered by
0
சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய பண்பாட்டுச் சூழல்
சமூகச் சூழல்
- சோழர்களின் பெரும்பாலான சமூகம் வேளாண்மையை சார்ந்து இருந்தது.
- உயர் நிலையில் இருந்த பிரம்ம தேய குடியிருப்புகளில் வசித்த நில உடைமையாளர்கள் பிரம்மதேய கிழவர் என அழைக்கப்பட்டார்.
- இவர்களுக்கு அடுத்த இடத்தில் வேளாண் கிராமங்களைச் சார்ந்த நில உடைமையாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
- சமூகப் படி நிலையில் அடி மட்டத்தில் உழைப்பாளிகளும் (பணி செய் மக்கள்) அடிமைகளும் இருந்தார்கள்.
சமய பண்பாட்டுச் சூழல்
- பல கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டன.
- சோழர்கள் காலத்தில் சிற்பக் கலையும், ஓவியக் கலையும் நன்கு வளர்ச்சி பெற்றது.
- சோழர்கள் முதன்மை கடவுளாக சிவன் விளங்கினார்.
- கோயில்களில் தினமும் திருமுறைகள் ஓதுதல், பாடல்கள் பாடுதல், இசை, நடனம், நாடகம் முதலியவைகளை அரங்கேற்றுதல் முதலியன நடைபெற்றது.
Answered by
0
Answer:
Reply me back pleaaaaaseeeeee
Explanation:
please mark the answer as brainliest
Similar questions