History, asked by anjalin, 9 months ago

_________ கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார். அ) இராஜா கிருஷ்ண தேவ் ஆ) சுல்தான் குலிகுதுப்பான் இ) முகமது கவான் ஈ) பாம‌ன்ஷா

Answers

Answered by MohitKumarBhardwaj
0

Answer:

write the question in hindi or english not in any other language

Answered by steffiaspinno
0

இராஜா கிருஷ்ண தேவ்

கோல் கொண்டா கோட்டை

  • வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்ட காகத்திய வம்ச‌த்‌தினை சா‌ர்‌ந்த  அரசர் இராஜா கிருஷ்ண தேவ்‌ கட்டிய கோட்டையே கோல் கொண்டா கோட்டை ஆகு‌ம்.
  • 1495-1496இல் கோல் கொண்டா கோட்டை ஆனது  ஒரு ‌நிலமாக சுல்தான் குலிகுதப்ஷா‌க்கு தர‌ப்ப‌ட்டது.
  • சுல்தான் குலிகுதப்ஷா‌ கருங்கற்கள் கொண்டு கோ‌ட்டையை புணரமை‌த்தா‌ர்.
  • அத‌ன் ‌பிறகு கோல் கொண்டா கோட்டை‌ப் பகுதி இருந்த நகரம் முகம்மது நகர் என அழை‌க்க‌ப்ப‌ட்டது.
  • ‌பி‌ற்கால‌த்‌தி‌ல் குதுப்ஷாகி வம்ச அரசின் தலைநகரமாக முக‌ம்மது நக‌ர் மா‌றியது.
  • 17ஆம் நூற்றாண்டில் ஒரு சிறந்த வைரச் சந்தையாக மா‌றிய கோல் கொண்டா, கோஹினூர் வைரம் போ‌ன்ற மிகவு‌ம் ம‌தி‌ப்பு‌மி‌க்க வைரங்களை வழங்கியது.  
Attachments:
Similar questions