பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
English pls i can't understand it
Answered by
0
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட காரணங்கள்
- பாமினி, விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம் வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டி ஆகும்.
- பாமினி அரசு, விஜயநகர அரசு என இரு அரசுகளும் கிருஷ்ணா, துங்க பத்திரை நதிகளுக்கு இடையே உள்ள வளம் மிக்க ரெய்ச்சூர் பகுதியை தங்களின் பேரரசுடன் இணைத்துக் கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும் விரும்பினர்.
- எனினும் இரு அரசுகளும் முழுமையான வெற்றியைப் பெறாமல் இரு தரப்பிலும் பெருமளவில் ரத்தம் சிந்தப்பட்டது.
- மதப் பகைமையே இந்து விஜயநகர அரசிற்கும் இஸ்லாமிய பாமினி அரசிற்கும் இடையே போர் ஏற்படக் காரணம் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Similar questions
Math,
6 months ago
Computer Science,
6 months ago
Physics,
11 months ago
Math,
11 months ago
Physics,
1 year ago