தராப் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
that par
Explanation:
Disease. Any disturbance in the structure or function of any organ or part of body. It may be caused due to the attack of pathogens (virus, bacteria), lack of nutritious diet/balanced diet and lack of public health services.May 26, 2020
Answered by
0
தராப்
அலாவுதீன் ஹசன் பாமன்ஷா
- அலாவுதீன் ஹசன் பாமன்ஷா அவர்கள் சுமூகமான நிர்வாகம் ஏற்பட தில்லி சுல்தானியர் பின்பற்றிய நிர்வாக முறையைப் பின்பற்றினார்.
- அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவுகளாகப் (மாகாணங்கள்) பிரித்தார்.
- அந்த பகுதிகள் தராப்ஸ் என அழைக்கப்பட்டன.
- அலாவுதீன் ஹசன் பாமன்ஷா பிரித்த நான்கு மாகாணங்கள் முறையே குல்பர்கா, தெளலதாபாத் (தேவகிரி), பீடார் மற்றும் பெரார் ஆகியவை ஆகும்.
- பிரிக்கப்பட்ட நான்கு மாகாணங்களுக்கும் ஒவ்வொரு ஆளுநரை நியமித்தார்.
- மாகாண ஆளுநர்கள் அந்தந்த மாகாணங்களில் இருந்த படைகளை வழி நடத்தினர்.
- மேலும் மாகாண ஆளுநர்கள் அந்தந்த மாகாணங்களில் மாகாண நிர்வாகம், வரி வசூல் முதலியனவற்றிற்கு முழுப் பொறுப்பு உடையவராக இருந்தனர்.
Similar questions