பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது? யாரால் நிறுவப்பட்டது?
Answers
Answered by
0
Explanation:
pls write questions in English
Answered by
0
பாமினி அரசு நிறுவப்பட்ட விதம்
- தில்லி சுல்தான் முகமது பின் துக்ளக் தில்லியிலிருந்து தென் இந்தியாவை ஆள்வது கடினம் என்பதை உணர்ந்து தலைநகரை தில்லியிலிருந்து தெளலாபாத்திற்கு (தேவகிரி) மாற்றினார்.
- அதன்பிறகு தெளலாபாத்திலிருந்து வட இந்தியாவை ஆள்வது கடினம் என்பதை உணர்ந்து, மீண்டும் தலைநகரை தில்லிக்கு மாற்றினர்.
- அப்போது துக்ளக்கின் தென்பகுதி மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்தனர்.
- 1345 ஆம் ஆண்டு வடக்குக் கர்நாடகாவில் இருந்து ஜாபர்கான் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக்கொண்டார்.
- மேலும் அவர் தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார்.
- ஜாபர்கான் அவர்கள் பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி 1347 ஆம் ஆண்டு பாமினி அரச வம்சத்தைத் தோற்றுவித்தார்.
Similar questions