History, asked by anjalin, 9 months ago

கோல்கொண்டா கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன் அமைப்பை விவ‌ரி

Answers

Answered by Anonymous
1

Answer:

vanakkam...

கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய கோல்கொண்டா ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும்.[1] குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டுமானம் செய்யப்பட்டது.

I think ungalauku purunjudu nu =)

pathu irungaa safe aa

Answered by steffiaspinno
0

கோல் கொண்டா கோட்டை  

  • வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்ட காகத்திய வம்ச‌த்‌தினை சா‌ர்‌ந்த  அரசர் இராஜா கிருஷ்ண தேவ்‌ கோல் கொண்டா கோட்டை‌யினை க‌ட்டினா‌ர்.
  • 17ஆம் நூற்றாண்டில் ஒரு சிறந்த வைரச் சந்தையாக மா‌றிய கோல் கொண்டா, கோஹினூர் வைரம் போ‌ன்ற மிகவு‌ம் ம‌தி‌ப்பு‌மி‌க்க வைரங்களை வழங்கியது.
  • ஹைதராபாத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலை‌யி‌ன் மீது 120 மீட்டர் உயரத்தில் கோல் கொண்டா கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.
  • பாலா ஹிசார் எ‌ன்பது கோல் கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி  ஆகு‌ம்.
  • கோல் கொண்டா கோ‌ட்டை ஆனது ஒ‌லி அ‌ம்ச அடி‌ப்படை‌யி‌ல் ‌சிற‌ந்த க‌ட்ட‌ட‌க் கலை‌‌யி‌ன் அ‌ம்ச‌த்‌தினை பெ‌ற்று உ‌ள்ளது.
  • கோல் கொண்டா கோட்டையில் குதுப்ஷாகியின் கல்லறை, அரசவை முத‌லியன  உள்ளது.  
Attachments:
Similar questions