விஜயநகரப் பேரரசின் சமுக மற்றும் பொருளாதார நிலையினை விவரி.
Answers
Answered by
1
Answer:
Can you please ask the same in english language??
Answered by
0
விஜயநகரப் பேரரசின் சமுக மற்றும் பொருளாதார நிலை
- விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் ஆளும் வர்க்கத்தினை சார்ந்தவர்கள் செல்வச் செழிப்புடனும், மக்கள் வறுமையுடனும் இருந்தனர்.
- அந்த காலத்தில் அடிமை முறை நடைமுறையில் இருந்தது.
- அரசிற்கு முக்கிய வருவாயாக வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் இருந்தது.
- மக்கள் வரியை பணமாக செலுத்தினர்.
- நாயக்குகள் விவசாயிகள், கைவினைஞர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கினார்.
- சமூகத்தில் கைவினை கலைஞர்கள், நெசவுத் தொழில் செய்வோர், உலோக வேலை செய்வோர், கட்டட கலைஞர்கள் போன்றோர் முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்கினர்.
- இந்த காலத்தில் வணிக மையங்களும், நெசவு மையங்களும் உருவாக்கப்பட்டன.
- தென் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் ஐவுளி முக்கிய ஏற்றுமதி பொருளாக விளங்கியது.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
Biology,
1 year ago