கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் _________ அ. முதலாம் மகேந்திரவர்மன் ஆ. மாறவர்மன் அரிகேசரி இ. நரசிம்மவர்மன் ஈ. சுந்தரபாண்டியன்
Answers
Answered by
5
Answer:
can't understand ur language sorry........
Answered by
0
மாறவர்மன் அரிகேசரி
மத மோதல்கள்
- பல்லவர் காலத்தில் தான் முதன் முறையாக சைவமும் வைணவமும் ஒரு புறமாகவும் சமணம் மறு புறமாகவும் இருந்து மோதிக் கொண்டன.
- கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் மாறவர்மன் அரிகேசரி ஆவார்.
- இவர் சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்.
- பின்னர் திருஞான சம்பந்தரின் முயற்சியினால் மீண்டும் சைவத்திற்கு மாறினார்.
- மீண்டும் சைவத்திற்கு மாறிய மாறவர்மன் அரிகேசரி மதுரை மாவட்டத்தில் உள்ள சமந்தம் என்னும் ஊரில் பல சமணர்களை கொல்லும் மாறு ஆணையிட்டதாக ஒரு சைவக் கதை கூறுகிறது.
- மேலும் இறையியல் வாதங்களில் திருஞான சம்பந்தர் சமணர்களை வென்றதால் தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டதாக மரபு சார்ந்த ஒரு கதை தெரிவிக்கிறது.
Similar questions