பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்துக
Answers
Answered by
1
Answer:
You must reply me in inbox
Explanation:
please
Answered by
2
பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகள்
- ஒரு கடவுள் கொள்கையை பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் போதித்தனர்.
- பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் கடவுளிடம் ஆழமான பக்தி பற்றும் நம்பிக்கையை வைப்பதன் மூலமாக முக்தி அடைய முடியும் எனவும், பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட முடியும் எனவும் நம்பினர்.
- அர்ப்பணிப்பு உணர்வினால் இறைவனுடைய அருளை பெற இயலும் என கூறினர்.
- பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் குரு திகழ வேண்டும் என கூறினர்.
- இவர்கள் உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்.
- உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்.
- இறைவன் பற்றிய பாடல்களை ஆழ்ந்த பக்தியுடன் பாட வேண்டுமென வலியுறுத்தினர்.
- அனைத்து உயிரினங்களும் கடவுளின் குழந்தைகள் என்றனர்.
- சடங்குகள், சம்பிரதாயங்கள், புனித யாத்திரைகள், விருந்துகள் ஆகியவற்றை கண்டம் செய்தனர்.
- மக்களின் மொழிகளில் பாடல்களை இயற்றினர்.
Similar questions