கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் அரசர் ___________ ஆவார். அ) அக்பர் ஆ) ஷாஜகான் இ) ஷெர்ஷா ஈ) பாபர்
Answers
Answered by
0
அக்பர்
- வெடியுப்பை பயன்படுத்தி நீரைக் குளிர்விக்கும் முறையைப் பரப்பிய பெருமைக்கு உரியவர் அக்பர் ஆவார்.
- மேலும் கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே முதன் முறையாக கண்டறிந்த அரசர் அக்பர் என புகழப்படுகிறார்.
- கப்பலின் ஒட்டகம் என்ற தொழில் நுட்பத்தின் படி ஒரு பெரிய படகின் மீது கப்பல் கட்டப்பட்டது.
- அவ்வாறு பெரிய படகின் மீது கப்பல் கட்டப்படுவதால் அந்த கப்பலை கடலுக்குள் கொண்டு செல்வது எளிதாக இருந்தது.
- அக்பரின் ஆட்சிக் காலத்தில் ஒரு சில இயந்திரத் தொழில்நுட்ப சாதனங்களை இறுக்கமாக இணைக்க உதவும் திருகாணிகள், உடல் உழைப்பாலும் வார்களாலும் இயக்கப்படும் துளைப்பான், வைரத்தை பட்டை தீட்டும் கருவி முதலியன பயன்பாட்டில் இருந்தன.
Answered by
0
Answer:
Akbar Maharaj thaa keten
Similar questions