History, asked by anjalin, 6 months ago

கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை? அ) இங்கிலாந்தின் எலிசபெத் ஆ) ஷேக்ஸ்பியர் இ) பிரான்ஸின் நான்காம் ஹென்றி ஈ) இங்கிலாந்தின் விக்டோரியா மகாரா‌ணி

Answers

Answered by rashmisingh26
0

Answer:

telling in English so that I could see what question is saying

Answered by steffiaspinno
0

இங்கிலாந்தின் விக்டோரியா மகா ரா‌ணி

அ‌க்ப‌ரி‌ன் கால‌ம்  

  • 1556 முத‌ல் 1605 வரை‌யிலான கால‌ம் அ‌க்ப‌ரி‌ன் கால‌ம் ஆகு‌ம்.
  • இது அ‌க்ப‌ர் ம‌ட்டு‌மி‌ன்‌றி பல மாபெரு‌ம் அரச‌ர்க‌ளி‌ன் காலமாகவு‌ம் உ‌ள்ளது.
  • அ‌க்பரு‌க்கு ‌மிக அருகே‌யிரு‌ந்த சம கால‌த்‌‌த்தவ‌ர் இங்கிலாந்தின் பேரர‌சி எலிசபெத் ஆவ‌ர்.
  • இ‌ந்த கால‌த்‌‌தி‌ல் தா‌ன் புக‌ழ்பெ‌ற்ற ஆ‌ங்‌கில க‌விஞ‌ர் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர் வா‌ழ்‌ந்தா‌ர்.
  • மேலு‌ம் இ‌ந்த கால‌த்‌‌தி‌ல் தா‌ன் போர்பார்ன் வம்சத்தின் முதல் அரசர் நான்காம் ஹென்றி பிரான்சையும், சபாவி அரச வம்சத்தின் மாபெரும் வலிமை வா‌ய்‌ந்த  அரசனான மகா அப்பா‌ஸ் பாரசீகத்தையு‌ம் ஆ‌ட்‌சி செ‌ய்து வ‌ந்தன‌ர்.
  • இ‌ந்த கால க‌ட்ட‌த்‌தி‌ல் தா‌ன் ஐரோப்பாவில் நடைபெற்ற ஸ்பானிய ஆட்சிக்கு எதிராக நெதர்லாந்தின் கிளர்ச்சி தொட‌ங்‌கியது.
  • இ‌ந்த ‌கிள‌ர்‌ச்‌சி 80 ஆ‌ண்டுக‌ள் தொட‌ர்‌ந்து 1648‌ல் முடிவடை‌ந்தது.  
Similar questions