“வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.
Answers
Answered by
5
“வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக“வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி”விளக்குக.“வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோ விளக்குக.
10❤ + Follow = Inbox :)
Answered by
1
வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி
- ஷெர்ஷா நெகிழ்வுத் தன்மையினை உடைய வருவாய் முறையினை பின்பற்றினார்.
- நிலங்கள் அளக்கப்பட்டு, நிலத்தின் வளத்திற்கு ஏற்றவாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
- ஷெர்ஷாவின் ஆட்சியில், சில இடங்களில் ஜாகீர்தாரி முறையும், சில இடங்களில் ஜமீன் தாரி முறையும் பின்பற்றப்பட்டன.
- ஒரு சில இடங்களில் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது.
- ஷெர்ஷா வணிகத்தினை ஊக்குவிப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தி நுழைவு வரி, விற்பனை வரிகளை மட்டுமே வணிகர்களிடமிருந்து வசூலிக்க செய்தார்.
- வணிகம் மற்றும் வர்த்தகத்தினை மேம்படுத்த சாலை வசதிகளை ஏற்படுத்தினார்.
- அனைத்து சாலைகளிலும் சராய் என்ற சத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவு அருந்தவும் வசதிகள் செய்து தரப்பட்டன.
- அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதி நிர்வாக முறை ஷெர்ஷாவின் நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.
- இவ்வாறு வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடியாக திகழ்ந்தார்.
Similar questions
Physics,
3 months ago