India Languages, asked by harikrishna23411, 9 months ago

'பெருவழி' என்பதின் புணர்ச்சி விதி​

Answers

Answered by karthikeyan12083
5

Explanation:

பெருவழி = பெருமை+வழி

ஈறு போதல் என்னும் விதிப்படி மை கெட்டு பெருவழி எனப் புணர்ந்தது.

Similar questions