பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?
Answers
Answered by
0
Answer:
தெரியாது..
Explanation:
நீங்கள் எந்த ஊர்...
Answered by
1
பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியவை
- மத்திய ஆசியாவில் உஸ்பெக்குகள், சபாவி, உதுமானியத் துருக்கியர் ஆகியோர் இடையே நடைபெற்ற மேல் ஆதிக்கத்திற்கான போட்டியின் காரணமாக சாமர்கண்ட் பகுதியின் அரசரான பாபர் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
- 13 ஆம் நூற்றாண்டில் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து தில்லியை சூறையாடியதை போல தானும் செய்ய வேண்டுமென பாபர் கனவு கண்டு கொண்டிருந்தார்.
- லோடி வம்சத்தைச் சேர்ந்த தில்லி சுல்தான் இப்ராகிம் லோடியின் எதிரியான தெளலத்கான் லோடி மற்றும் மேவாரின் அரசனும் ரஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பின் தலைவருமான ராணா சங்கா ஆகியோரால் அனுப்பப்பட்ட தூதுக்குழுக்கள் பர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தனர்.
- மேற்கண்ட காரணங்களினால் பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார்.
Attachments:
Similar questions